நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் M.A.அபூ உபைதா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் M.A.அப்துல் ஹாதி அவர்களின் சகோதரரும், M.S.அப்துர் ரஹ்மான், ஹாஜா பஹ்ருதீன், முஹம்மது மீரான் ஆலிம், அபுல் ஹசன் சாதுலி இவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி.M.A.முகம்மது சித்திக் அவர்கள் இன்று மதியம் 2.00 மணியளவில் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாசா இன்று இஷா தொழுதவுடன் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,
அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக .
Advertisement



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete