அதிரையில் ஆளில்லாத வீடுகளில் ஆட்டையைபோட காத்திருக்கும் கொள்ளையர்கள்!

Editorial
0


அதிரையில் கடந்த சில வாரங்களாக திருடர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. முன்கூட்டியே வீடுகளை வேவு பார்த்து ஆளில்லாத சமயங்களில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது அதிரை பழஞ்செட்டித் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஆளில்லாத சமயம் சுவற்றின் மீது மர்ம நபர் தாவி குதிக்கும் போது பக்கத்து வீட்டுக்காரர் சத்தம் போட்டுள்ளார். இதனை அடுத்து அந்த மர்ம நபர் தப்பித்து சென்று விட்டாரம்.

தற்போது விடுமுறை நாட்களாக இருப்பதால் வெளியூர்களுக்கு செல்லும் மக்கள் வீட்டை பக்கத்து வீட்டுக்காரர்களிடம்  கண்கானித்து வரும் படி சொல்லி விட்டு செல்லுங்கள். இதை விட வீட்டில் கண்கானிப்பு கேமரா வைத்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)