அதிரை அஹமது ஹாஜா அவர்களின் நன்றி அறிவிப்பு!

Editorial
0
பட்டுக்கோட்டையிலிருந்து அதிரைக்கு இரவு 11.00 மணியளவில் சென்று கொண்டிருந்த மாவட்ட பொருளாளர் அதிரை ஹாஜா,அதிரை நகர நிர்வாகி தமீம் அன்சாரி,செய்யது,மற்றும் ராஜிக் ஆகியோரை அனக்காட்டை சேர்ந்த ஜேம்ஸ் தலைமையில் 15 ம் மேற்ப்பட்டோர் வழிமறித்து தாக்குதல் நடத்தி ராஜிக் என்பவரை அவர்கள் கடத்தி சென்றனர். இதில் காயமடைந்த அஹ்மத் ஹாஜா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அஹமது ஹாஜா அவர்களின் உடல் நலம் பெற்றுள்ளார். இதுகுறித்து நமது இவர் நமது செய்தியாளரிடம் கூறுகையில் நான் காயமடைந்தவுடன் எனக்காக துஆ செய்த பொதுமக்களுக்கும், மருத்துவமனை கூடவே இருந்து கவனித்துக்கொண்ட தமுமுக வினருக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

இவரின் உடல்நலம் மேலும் சீரடைய துஆ செய்யுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Image courtesy: Adiraibbc
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)