அதிரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய நகர நிர்வாகிகள் தேர்வு!(படங்கள் இணைப்பு)

0


இந்தியா முழுவதும் S D P I கட்சியின் உள்கட்சி தேர்தல் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று 10/4/15 5.00 மணிக்கு  அதிரை நகர தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக்,மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரிமாகிய ஹாஜி ஷேக் ஆகியோரின் தலைமையில் நடந்தது.

புதிய நிர்வாகிகளின் விபரம்:
நகர தலைவர் = அன்வர்தீன்  
துணை தலைவர் = நடராஜன் 
செயலாளர் = அபுல்ஹசன் 
இணை செயலாளர் = முகம்மது இஸ்மாயில்  
பொருளாளர் = முகம்மது அசாருதீன்   
தொகுதி கவுன்சிலர்கள் = நிஜாம்,அப்துர் ரஹ்மான் 
செயற்குழு உறுப்பினர்கள்= அப்துர் ரஹ்மான், முகம்மது இலியாஸ், ஜகபர்,இக்பால்,நிஜாமுதீன்,அகமது ரிழா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 





Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)