தர்ஹா வழிப்பாட்டை கண்டித்து அதிரையில் TNTJ நடத்திய மாபெரும் தெருமுனை பிரச்சார கூட்டம் !(படங்கள் இணைப்பு)

0


அதிரையில் தர்ஹா வழிப்பாட்டை கண்டித்து TNTJ நடத்திய மாபெரும் தெருமுனைப்  பிரச்சார கூட்டம் இன்று (13-04-2015) இரவு 8 மணிக்கு கீழத்தெரு அப்பாஸ் வீட்டின் அருகில் நடைபெற்றது. இந்த தெருமுனை பிரச்சாரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் அஸ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இந்த தெருமுனை பிரச்சாரத்தில் பொதுமக்கள்,தவ்ஹீத் ஜமாத் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 



Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)