அதிரையில் பேருந்து நிலையம் அருகே ஆபத்தான பள்ளத்தில் விழுந்த சிறுவன்!

Editorial
0

அதிரை பேருந்து நிலையம் பின்புறம் கடைத்தெரு செல்லும் சாலையோரம் கழிவு நீர் தேங்கியபடி பல வருடங்களாக ஒரு பெரிய பள்ளம் உள்ளது. பல வருடங்களாக மூடப்படாமல் கிடக்கும் இந்த பள்ளத்திந் அருகில் இரவு நேரங்களுல் இருட்டாக இருப்பதால் நேற்று இரவு ஒரு சிறுவன் தவறி விழந்து விட்டதாகவும் பின்னர் உடனடியாக அருகில் நின்றுக்கொண்டிருந்து ஒருவரால் காப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பள்ளத்தை பல வருடங்களாக பேரூராட்சி நிர்வாகமாம இருக்கட்டும் துப்பரவு பணியாளர்களாக இருக்கட்டும், யாருமே கண்டுக்கொள்ளாமல் விட்டது தான் இதற்க்கு காரணம். அனைத்து நேரங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இந்த இடத்தில் உள்ள இந்த ஆபத்தான பள்ளம் பொதுமக்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது.

மேலும் இப்பள்ளத்தில் கழிவு நீர் தேங்குவதால் கொசுத்தொல்லையும் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)