அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி வளாகத்தில் உள்ள A.M.சம்சுத்தீன் நினைவு கல்லூரி கலையரங்கத்தில் அல்மதர்ஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக் கல்லூரியின் 116 வது பட்டமளிப்பு விழா இன்று காலை 9 மணிக்கு துவங்கி நடைபெற்றது.
இதற்க்கு L.M.S.முஹம்மது அப்துல் காதிர் ஆலிம் அவர்கள் தலைமைன் தாங்கினார். பட்டமளிப்பு பேருரையை மேலப்பாளையம் உஸ்மானிய்யா மதர்ஸாவின் முதல்வர் S.S.ஹைதர் அலி மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்களும், சிறப்புரையை காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வர் S.K.M.ஹாஜா முஹைதீன் காஷிஃபி ஹஜ்ரத் அவர்களும், அதிராம்பட்டினம் அல்மதர்ஸத்துர் ரஹ்மானிய்யாவின் பேராசிரியர் S.ரஷீத் அஹமது காஷிமி ஹஜ்ரத் அவர்களும் ஆற்றினார்கள். இதனை அடுத்து ஆலிம் மற்றும் ஹாஃபிழ்களுக்கான பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளாமான அதிரையர்கள், மற்றும் வெளியூர் முஸ்லிம் மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதற்கிணங்க புகைப்படங்கள் பதியப்படவில்லை.

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது