அதிரையில் காவல் துறை ஆய்வாளர் திரு.ஆனந்த தாண்டவம் வேறு இடத்திற்க்கு
பணி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து நமதூர் காவல் நிலையத்திற்க்கு புதிய ஆய்வாளராக
திரு.கண்ணையன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அதிரை SDPI கட்சி அதிரை
நகர தலைவர் அன்வர்தீன், நகர செயலாளர் இக்பால், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அபுல் ஹசன்,
நகர இணைசெயலாளர் நூருல் அமீன், நகர துணை தலைவர் நடராஜன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக
அதிரை காவல் நிலையம் சென்று புதிதாக பதவியேற்ற ஆய்வாளர் திரு.கண்ணையன் அவர்களுக்கு
பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது