மேலநத்தத்தில் அதிரை AFFA கால்பந்து அணி அணி கலந்துக்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் லீக் ஆட்டத்தில் அதிரை AFFA அணி வெற்றி பெற்றது. இன்று நடைப்பெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் அதிரை AFFA அணி வைரவன் 7ஸ் பிச்சினிக்காடு அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதல் பகுதி நேர ஆட்டத்தில் அதிரை AFFA அணி ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் பிச்சினிக்காடு அணியினர் 2 கோல்கள் அடித்து 2-1 என்ற கொள் கணக்கில் அதிரை AFFA அணியை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் அதிரை WSC அணி விவேகானந்தா 7ஸ் பட்டுக்கோட்டை அணியை எதிர்த்து விளையாடி வருகின்றனர்.

Advertisement

Veatreyum
ReplyDeletetholveyum
veranukku. A l a k u