இஸ்ரேலிய திருடர்களை எதிர்க்கும் பாலஸ்தின சிறுவன்

Irshad Bin Jahaber Ali
0
பாலஸ்தின நப்லுஸ் பகுதி அருகே உள்ள கல்கிலியா கிராமத்தில், 15\05\15 அன்று இஸ்ரேலிய பயங்கரவாதிகள் பாலஸ்தின பகுதியில் திருட்டு தனமாக உள்ளே நுழைந்தனர்.
அவர்களை எதிர்க்க சிறுவன் கற்களை எரிந்தான், சிறுவனை சமாளிக்க முடியாமல் தண்ணீரை பீச்சி அடித்தனர் இஸ்ரேலிய பயங்கரவாதிகள், அதில் சிறுவனின் உதடுகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)