அதிரை மக்களுக்கு சூரியன் கிடைத்தது!

Editorial
0

அதிரையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. வானம் மேக மூட்டதுடன் காட்சியளித்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக குளங்கள் தண்ணீர் உடன் காட்சியளிக்கிறது.கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கன மழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

மேலும் அதிரையில் கடந்த ஒரு வாரமாக வெயில் இல்லாத காரணத்தால் மக்கள் வெயிலை எதிர்பார்த்து சூரியனை தேடிவந்தனர். இந்நிலையில் அதிரையில் இன்று நல்ல வெயில் அடித்து வருகின்றது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.


படங்கள்:நூருல் இப்னு ஜஹபர் அலி

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)