இப்படத்தில் இருக்கும் பெண்ணின் குடும்பம் அதிரை மன்னப்பன் குளம் கரையில் வசித்துவருகிறார்கள். இவருடைய கணவர் வஃபாதாகிவிடார். இப்பெண்ணுக்கு இரு பெண்குழந்தைகள் உள்ளது. இவர்களுடைய வீடு மோசமான நிலையில் உள்ளது. சாப்பாட்டிற்கு கூட வழியில்லாத இக்குடுப்மத்திற்கு, அதிரை தமுமுக சார்பில் ஒரு மூட்டை அரிசியும் ரூ. 4000 மதிப்புள்ள மளிகை பொருட்களும் வழங்கி நிதியுதவி செய்தது.
Advertisement
Advertisement




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது