அதிரை செக்கடிக் குளம் நடைப்பாதை குறித்த குறும்படம் (வீடியோ)

Editorial
1


அஸ்ஸலாமு அழைக்கும்
அல்லாஹ் உதவியால் முடிந்தவரை நானும் பேர .அப்துல் காதர் சார் அவர்களும் முயற்சி செய்து செக்கடிகுளம் பற்றி ஒரு ஆவணப் படம் தயார் செய்துள்ளோம் . கடந்த ஒரு வருடமாக பெரும் முயற்ச்சியில் திறக்கப்பட்ட செக்கடி குளம் நடைபயிற்சி மேடைக்கு பணத்தாலும் உடலாலும் உள்ளத்தாலும் பெரும் பங்களிப்பு செய்த யாரும் தங்களை பற்றி இந்த ஆவணப்படத்தில் சொல்ல வேண்டாம் என்ற கூறிய காரணத்தால் . இது போன்ற நடைபயிற்சி அமைப்பு ஒவ்வொருஊர் களிலும் வரவோண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இதை பாரபட்சம் இன்றி பதிந்து. தமிழகத்தில் மற்ற ஊர்கள் சார்ந்த இணையதளத்திற்கும் அனுப்பி பதிய செய்து அவர்களும் பயன்பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
வஸ்ஸலாம்
A.அபுல் ஹசன்








Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இது ஒரு தனிப்பட்ட முன .மீயன்னா .குடும்பமான மர்கூம் M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் புதல்வர்கள் ஹாஜி . M S தாஜுதீன் , M S சஹாபுதீன் , M S சைபுதீன் மற்றும் M S நிஜாமுத்தீன் இவர்களுக்கு சொந்தமான தீன் குழுமம் மட்டுமே இதற்கான முழு பொருளுதவியை சுமார் ஒரு கோடி ரூபாய்க்களை இதற்காக செலவு செய்துள்ளனர் என்பதை இந்த Documentary இல் விளம்பர படுத்தாதது அந்த குடும்பத்தாரின் பெருந்தன்மையையும் அவர்களின் தர்ம சிந்தனையையும் அறிந்தவர்கள் மட்டுமே அறிய முடியும் .

    தர்மங்கள் விளம்பரபடுத்த படுவது காலத்தின் கட்டாயம் காரணம் அதுவே மற்ற செல்வந்தர்களையும் இதே போல் தர்மசிந்தனைகளை செய்யத்தூண்டும் .

    ReplyDelete
Post a Comment