வரும் 23,24 ஆகிய நாட்களில் அதிரை ரஹ்மானியா மதர்சாவின் 100 வது ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் நிறைவு விழா நடைபெற உள்ளது.
இதில் பல மார்க்க அறிஞர்கள் கலந்துக்கொண்டு மார்க்க சொற்பொழிவாற்ற உள்ளனர். இதற்க்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன. இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி குறித்து மலையாள பத்திரிக்கையான சந்திரிகாவில் செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது