அதிரையரின் உயிர்காக்க உதவிடுவோம்! பகிர்ந்திடுவோம்!

Editorial
0


அதிரையை சேர்ந்த அம்ஜத் என்பவரின் தந்தைக்கு சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு உடலில் இரத்த அளவு குறைவாக உள்ளதால் ஒரு வாரம் இவருக்கு இரத்தம் ஏற்றவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு இரத்தம் கிடைக்கப்பெற்றது. மீதம் உள்ள நாட்களுக்கு B Positive வகை இரத்தம் தேவைப்படுகிறது. என நம்மவரின் உயிர் காக்க இரத்ததானம் வழங்கி உதவிடுவோம். உங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு இந்த வகை இரத்தம் இருந்தால் இப்பதிவை பகிர்ந்து உதவிடுங்கள்.

தொடர்புக்கு: அம்ஜத்-9994538001

அதிரையரின் உயிர்காக்க உதவிடுவோம்! பகிர்ந்திடுவோம்!
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)