மதுக்கூர் மாணவி மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை!

Irshad Bin Jahaber Ali
1

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுக்கூர் ( வடக்கு) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சபா 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடமும்,மாவட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றுள்ளார்.வாழ்த்துக்கள்.மாணவியின் பெற்றோர் பெயர் ஆபிதீன்மரைக்காயர்,பாத்திமா பீவி.


தகவல்: மதுக்கூர் தமுமுக
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. தங்களின் கடின உழைப்பால் வாகைசூடி ஊருக்கு கண்ணியம் சேர்த்த அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    உங்கள் வெற்றிப்பயணம் தொடர அல்லாஹ் அருள் செய்வானாக!

    ReplyDelete
Post a Comment