பர்மா முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெறும் புத்த கொலை வெறியர்களை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக அதிராம்பட்டினத்தில் வரும் வெள்ளிக் கிழமை மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அநீதிக்கு எதிராக ஆர்பரித்து வா!
அழைக்கிறது தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தஞ்சை தெற்கு மாவட்டம்.
Advertisement

அல்லாஹ்விற்கு பொருத்தமான மிகவும் வரவேற்க தக்க இதுபோன்ற போராட்டங்கள் தற்போதைக்கு எனது எதிர்பார்ப்புக்களில் ஒன்று .
ReplyDeleteஇதன் மூலம் பர்மிய முஸ்லிம்களுக்கு நல்ல எதிர் காலம் கிடைக்க அனைவரும் துஆ செய்யுவோம் .ஆமீன் .
த மு மு க வின் இந்த போராட்டம் நாடு தழுவிய அரசியல் கட்சிகளுக்கு ஒரு முன் உதாரணமாக திகழட்டும் .
போராட்டத்தில் புத்த பயங்கரவாதிகளின் இந்த கொலை வெறி தாக்குதலை உடன் நிறுத்தாவிடில் இந்திய அரசாங்கம் பர்மா மீது பொருளாதார தடை சட்டம் கொண்டுவருதல் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்படவேண்டும் .
மேலும் இன படுகொலைகள் நிறுத்த படாத சூழல் நீடித்தால் முஸ்லிம் நாடுகள் மற்றும் சவூதி அரசின் உதவிகளும் பர்மாவுக்கு தடை செய்யப்படவேண்டும்