அதிரையில் பர்மாவின் புத்தமத தீவிரவாதிகளை கண்டித்து தமுமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Editorial
2

பர்மா முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெறும் புத்த கொலை வெறியர்களை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக அதிராம்பட்டினத்தில் வரும் வெள்ளிக் கிழமை மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். 
அநீதிக்கு எதிராக ஆர்பரித்து வா!  
அழைக்கிறது தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தஞ்சை தெற்கு மாவட்டம்.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அல்லாஹ்விற்கு பொருத்தமான மிகவும் வரவேற்க தக்க இதுபோன்ற போராட்டங்கள் தற்போதைக்கு எனது எதிர்பார்ப்புக்களில் ஒன்று .

    இதன் மூலம் பர்மிய முஸ்லிம்களுக்கு நல்ல எதிர் காலம் கிடைக்க அனைவரும் துஆ செய்யுவோம் .ஆமீன் .

    த மு மு க வின் இந்த போராட்டம் நாடு தழுவிய அரசியல் கட்சிகளுக்கு ஒரு முன் உதாரணமாக திகழட்டும் .

    போராட்டத்தில் புத்த பயங்கரவாதிகளின் இந்த கொலை வெறி தாக்குதலை உடன் நிறுத்தாவிடில் இந்திய அரசாங்கம் பர்மா மீது பொருளாதார தடை சட்டம் கொண்டுவருதல் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்படவேண்டும் .

    மேலும் இன படுகொலைகள் நிறுத்த படாத சூழல் நீடித்தால் முஸ்லிம் நாடுகள் மற்றும் சவூதி அரசின் உதவிகளும் பர்மாவுக்கு தடை செய்யப்படவேண்டும்

    ReplyDelete
  2. அல்லாஹ்விற்கு பொருத்தமான மிகவும் வரவேற்க தக்க இதுபோன்ற போராட்டங்கள் தற்போதைக்கு எனது எதிர்பார்ப்புக்களில் ஒன்று .