தமிழக அளவில் இரண்டு மாணவிகள் முதலிடம்!

Editorial
1


பிளஸ் -2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.  திருபூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.

+2 தேர்வில் சுமார் 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 569 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவற்றில் மாணவிகள் 90. 6 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதலிடத்தை 2 மாணவிகளும், 2 ஆம் 4 பேரும் , 3 வது இடத்தை 4 பேரும் பிடித்துள்ளனர்.

திருப்பூர் பவித்ரா மற்றும் கோவை நிவேதா ஆகிய மாணவிகள் 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வுகள் திருபூர் கோவை முதலிடம் பெற்றுள்ளனர். மாநில அளவில் 4 பேர் 2 ஆம் இடம் பெற்றுள்ளனர்.
Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. வாழ்த்துக்கள்.! பாராட்டுக்கள்! மகிழ்ச்சி!

    ReplyDelete
Post a Comment