பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் சார்பாக மக்கள் சங்கமம் மாநாட்டை முன்னிட்டு அதிராம்பட்டினம் CMP லைன் AL மெட்ரிக் பள்ளியில் 9, 10 ஆகிய தேதிகளில் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள், மாநாட்டு ஒருங்கிணைபாளர் முன்னிலையில் டிவிசன் தலைவர் வழக்கரிஞர் நிஜாம் மற்றும் டிவிசன் செயலாளர் அஜ்மல் தலைமையில் கீழ்காணும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
1. கிராத் போட்டி
2. சாக்கு போட்டி
3. பிஸ்கட் கடித்தல் போட்டி
4. இசை நாற்காலி போட்டி
5. போச்சு போட்டி
முதலிய போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மக்கள் சங்கமம் மாநாட்டு மேடையில் பரிசுகள் வழங்கப்படும். இதில் பெற்றோர்கள், மாணவ மாணவிகள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
குறிப்பு:-
1. ஓவிய போட்டி
2. கட்டுரை போட்டி
3. மினி மாரத்தான் ஓட்டபோட்டி
ஆகிய போட்டிகள் நடைபெற இருப்பதால் விரைந்து கீழ்கண்ட முகவரியில் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.
முகவரி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா,
மக்கள் சங்கமம் அலுவலகம்,
42 கடைத்தெரு NKS ஸவுண்ட் சர்விஸ் எதிரில்,
தொடர்புக்கு., 9952141802, 9500238925
அதிராம்பட்டினம்.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது