அதிரை காவல் நிலையத்தின் இரு கண்களாக இருந்த த.கலைசெல்வன் மற்றும் வி. ராஜேந்தரன் உதவி ஆய்வாளர்கள் அவர்களின் பணி ஓய்வு நாள் நேற்றுடன் 31-5-2015 முடிவடைந்தது.
இதில் பட்டுக்கோட்டை கண்காளிப்பாளர் அவர்களின் தலைமையிலும் அதிரை காவல்துறை ஆய்வாளர் அவர்களின் முன்னிலையில் இருவரும் கௌரவிக்கப்பட்டனர். இதில் அதிரை காவல்துறை மற்றும் பட்டுக்கோட்டை காவல்துறை அதிகாரிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

Advertisement
அதிரை நியூஸ் நடத்திய விழாவில் ஏன் மகரிப். தொழுகைக்கு முக்கியதுவம் கொடுக்கவில்லை? அதிரை நியூஸ் நிர்வாக குழுவில் எத்தனை முஸ்லிம்கள் உள்ளனர்? பெண்களுக்கு தனி இடவசதி செய்த நீங்கள் ஏன் அவர்கள் தொழுகை நடத்த இடம் மற்றும் நேர ஒதுக்கி கொடுக்கவில்லை? இதுலையே தெரிவுது இது முழுக்க முழுக்க பெருக்காக நடத்தப்பட்ட விழா? எனவே இதனை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தமுமுக மற்றும் முஸ்லீம்கள் விருதுகளை திருப்பி கொடுக்க வேண்டும். இதன்மூலம் பெயர் மற்றும் புகழ் விரும்பிகளின். உண்மை முகம் உலகம் தெரிய வேண்டும்.
ReplyDelete