பர்மா நாட்டில் 1 மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வாழ்கினறனர் அவர்களுக்கான பிரஜா உரிமைகளை 18 இருந்த 24 மாதத்திற்குள் மியன்மார் அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அமெரிக்கா நாடு மியன்மார் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான பயங்கரமான, கொடூரமான சம்பவங்களும் இப் பரிதாபமான நிலமையும் பாங்காக்கில் 17 பிராந்திய நாடுகள் அவசர மாநாடு ஒன்றை நடத்தும் அளவிற்கு நாடுகளின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது..
செய்தியாளர் -அபூஷேக் முஹம்மத்.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது