இன்று 5.6.2015 தீனுல் இஸ்லாமிய நற்பணி இளைஞர்கள் கூட்டம் தர்ஹா வளாகத்தில் நடைபெற்றது.
இதில் நோன்பு ஆலோசனைகள் பற்றி கூட்டத்தில் பேசப்பட்டது.
இளைஞர்கள் அனைவரும் நோன்பு 30 நாட்கள் சிறப்பாக நடத்தவும்....
இதில் நோன்பு ஆலோசனைகள் பற்றி கூட்டத்தில் பேசப்பட்டது.
இளைஞர்கள் அனைவரும் நோன்பு 30 நாட்கள் சிறப்பாக நடத்தவும்....
*நோன்பு முடிந்த பிறகு நற்பணி மன்ற கூட்டம் நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
*TNTJ கடற்கரைத் தெருவில் ஆட்டோ விளம்பரங்கள், பொதுக்கூட்டம், நோட்டீஸ், தெருமுனை பிராச்சாரம் செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.
௧டற்கரைத்தெரு ஜமாத் & அமிரக அமைப்பு ஆலோசனைகளை ஏற்று நடத்தவும் தீர்மானம் ஏற்றப்பட்டது.
இவன்
தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்
கடற்கரைத்தெரு
அதிராம்பட்டினம்
தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்
கடற்கரைத்தெரு
அதிராம்பட்டினம்
Advertisement
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDelete#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்தின் #அதிரை_கிளை சார்பாக #கடற்கரை_தெருவை சார்ந்த சகோதரருக்கு மருத்துவ உதவியாக மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி #ரூ_6500 கிளை சார்பாக வழங்கினார்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDelete#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்தின் #அதிரை_கிளை சார்பாக #கடற்கரை_தெருவை சார்ந்த சகோதரருக்கு மருத்துவ உதவியாக மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி #ரூ_6500 கிளை சார்பாக வழங்கினார்கள்
இத்துணை நாள் இல்லாமல் இந்த மருத்துவ உதவி சற்று பிரமிப்பை ஏற்படுத்துகிறதே சகோ
ReplyDelete