அதிரையில் சூப்பர் ஆஃபர்! ஆயில் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் ஃப்ரீ!!!

0

என்னது ஆயில் வாங்கினால் பெட்ரோல் ஃப்ரீயா!!! என்று ஏங்க வேண்டாம். நமதூர் பிலால் நகர் ஈ.சி.ஆர் அமைந்துள்ள பாரத் பெட்ரோலியம் டீலரான SNS ராயல் பியூல்ஸ் நிறுவனத்தில்  நாளை முழுவதும் ரூபாய் 345 மதிப்பிலான MAK'4T NXT ஆயில் ஒன்று வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும்.

மேலும் இந்நிறுவனத்தில் ஈ.சி.ஆர் சாலையிலேயே முதல் முறையாக பெட்ரோல் கார்ட் வைத்துள்ளனர். ஈ.சி.ஆர் சாலையில் நாகை, இராமனாதபுரத்திற்க்கு இடையில் இந்நிறுவனத்தில் மட்டுமே இந்த வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சுல்தான் நாசர் (SNS ராயல் பியூல்ஸ் நிறுவன உரிமையாளர்)

குறிப்பு: இளைஞரின் வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த பதிவு இலவசமாக பதிகிறோம். இதில் ஏற்படும் நிறைகுறைகளுக்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொருப்பாகாது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)