11 வது வார்டிற்கு உட்பட்ட பழையபோஸ்ட் ஆபீஸ் ரோட்டில் நான்குசாலைகள் சந்திக்கும் இடமான தீன்மெடிக்கல் அருகில் அரசு மருத்துவமனைமுதல் திலகர் தெரு கடைசி ஈ சி ஆர்சாலை சந்திப்பு வரை உள்ள சாக்கடை பலவருடங்ளாக தூர்வாரப்படாமல் தூர்ந்துபோய் அனைத்து கழிவு நீரும் நான்கு வழிசாலை சந்திப்பில் வெளியேறிபோக்குவரத்திற்கு இடையூராகவும்தொற்று நோய் பரவும் அபாயத்தில்உள்ளது. இதனை பேரூராட்சியின்கவனத்திற்கும் வார்டு உறுப்பினர்களின்கவனத்திற்கும் கொண்டு சென்று எந்தவிதநடவடிக்கையும் இல்லை. என்ற செய்தியை இரண்டு தினங்களுக்கு முன்பு நம் தளத்தில் பதிந்திருந்தோம்.
பார்க்க http://www.adiraipirai.in/2014/06/blog-post_1154.html?m=1
இதனை அடுத்து இன்று மாலை இந்த கழிவு நீரை பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள் அகற்றினர்.
பார்க்க http://www.adiraipirai.in/2014/06/blog-post_1154.html?m=1
இதனை அடுத்து இன்று மாலை இந்த கழிவு நீரை பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள் அகற்றினர்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது