அதிரை சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நமதூர் கிராணி மைதானத்தில் கடந்த 6 நாட்களாக நடைப்பெற்று வருகின்றன. இன்றைய தினம் குரூப்-பி யை சேர்ந்த அதிரை ASC அணியும் அதிரை சிட்னி அணியும் பலப்பரிட்சை செய்தன.
இதில் முதலில் முதலில் மட்டை பணியை துவங்கிய அதிரை சிட்னி அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 136 ரண்களை குவித்தனர்.
137 ரண்களை குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அதிரை ASC அணியினர் சிறப்பான மட்டை பணியை மேற்கொண்டு தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
Good playing asc
ReplyDelete