அதிரை AFFA அணியினர் அத்திவெட்டியில் நடந்துவரும் கால்பந்து தொடரின் கால் இறுதி போட்டியில் தஞ்சை அணிக்கு எதிராக விளையாடினர். இதில் தஞ்சை அணி 2 கோள்களும் அதிரை அணி 1 கோலும் அடித்தது.
இந்நிலையில் AFFA அணியின் நட்சத்திர வீரர் அஸ்ரப் அவர்கள் தனது அணிக்காக 2வது கோலை அடித்தார்.
ஆனால் நடுவரால் இந்த கோல் நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிரை வீரர்கள் போட்டி மைதானத்தை விட்டு வெளியேறினர்.
பின்னர் கமிட்டியின் வேண்டுகோளை மதித்து மீண்டும் விளையாடினர்.
-அதிரை பிறை ஜைது
பதிவிற்கு சம்பந்தமில்லாத ஆனால் உலக முஸ்லிம்களுக்கு சம்பந்தமான ஒரு சிறிய கருத்து ................
ReplyDeleteஈராக்கில் Civil war எனப்படும் உள்நாட்டு போர் உச்சத்தை அடைந்துள்ளது .ஆட்சியில் இருக்கும் சியா பிரிவு அரசினால் சன்னி முஸ்லிம்கள் ஒடுக்கபடுவதாக சன்னி கிளர்ச்சி ஆளர்கள் அல் காய்தாவின் உதவியுடன் ஈராக்கின் பல நகரங்களை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன .
இதற்கிடையில் அமெரிக்க ஈராக்கில் உள்ள தனது உடமைகளை பாதுகாக்க இரண்டு போர்கப்பல் மற்றும் 500 ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளதாக கூறுகின்றது .....ஈராக்கில் எண்ணெய் வளம் தேடவந்த எருமைமாடு அமெரிக்கா இந்த உள்நாட்டு போரில் ஜெயிப்பது சியாவா? அல்லது சன்னியா என்று? பொறுத்திருந்து உற்று நோக்கி பார்த்துவிட்டு அவர்களின் ஆதரவை அவர்களுக்கு கொடுக்கும் .