அதிரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சாலையோரம் பிறந்த குழந்தை!

0




























அதிராம்பட்டினம் மெயின் ரோட்டில் இன்று காலை 11:30 மணிக்கு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சாலையோரம் சத்தம் போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார். பின்னர் அப்பெண் அதிரை காவல் நிலைத்துக்கு எதிரே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான கட்டிடம் உள்ளே போய் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.


இச்சத்ததை செவியுற்ற பொது மக்கள் விரைந்து சென்று கட்டிடத்தினுள் பார்த்த பொழுது அப்பெண் வயிற்றில் குழந்தையுடன் பிரசவ வலியில் கதறிக்கொண்டிருந்தார். இதனை அடுத்து அப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு அப்பெணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

இதனை அடுத்து 108க்கு தாயையும் சேயையும் நலமுடன் மீட்டு அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)