பட்டுக்கோட்டையில் போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் நேற்றைய தினம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கான 112வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா. மற்றும் சமுக நல்லிணக்க விழா நடைப்பெற்றது.
இதில் த.மு.மு.க..,ம.ம.க வின் மூத்த தலைவரும் இராமனாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் M.H.ஜவாஹிருல்லா அவர்களும் ம.ம.க வின் மாநில பொதுச்செயலாளர் M.தமீம் அன்சாரி அவர்களும் ம.ம.க வின் மாநில அமைப்பு செயலாளர் மதுக்கூர் K.ராவுத்தர்ஷா அவர்களும் தலைமை கழக பேச்சாளர் திருச்சி.A.ரபீக் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இவ்விழாவில் ஆம்புலன்ஸுக்கான அவசர எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அவசர உதவி எண்: 9750505076
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது