சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து அவரத ஊர்வலமாகச்சென்ற இந்து முன்னணி , RSS மற்றும் பாஜக வினர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வன்முறை வெறியாட்டத்தை தொடங்கி , தொடர்ந்து 20 க்கும் மேலான அரசு பேருந்துகளை அடித்து நொறுக் மேலும் ஏராளமான தனியார் வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
வழியில் இருந்த கிறிஸ்தவ ஆலயங்களையும் தாக்கியுள்ளனர். இஸ்லாமியர்ளின் கடைகளை அடித்து நொருக்கியுள்ளனர் மேலும் அமைந்தகரை, அண்ணாநகர் பகுதிகளில் ரோட்டில் நடந்து சென்ற இஸ்லாமிய பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்னர். இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை பொதுமக்கள் திரண்டு விரட்டி அடித்துள்ளனர். கடைகளை அடைக்குமாறு பயங்கரவாத உத்தரவிட்டுள்ளனர். அடைத்து விடுகின்றோம் எனக் கூறியும் கடைகளை உடைத்துள்ளனர்..
இது குறித்து தொலைக்காட்சிகளில் வந்த செய்தி வீடியோ:
நன்றி..அப்படியா.காம்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது