சென்னையில் எழுச்சியுடன் நடந்த த.மு.மு.க வின் இலங்கை தூதரக முற்றுகை போராட்டம்

0

இலங்கையில் அப்பாவி முஸ்லிம்கள்
மீது நடத்தப்பட்டு வரும்
மதவெறி தாக்குதலை கண்டித்து
த.மு.மு.க சார்பாக
இன்று மாலை 4.00 மணியளவில்
சென்னையில் உள்ள
இலங்கை தூதரகம்
முன்பு முற்றுகை போராட்டம்
நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான இயக்க
தொண்டர்களும், இஸ்லாமியர்களும்,
சமுக ஆர்வலர்களும், இந்து கிறிஸ்தவ
மத சகோதரர்களும்
கலந்துக்கொண்டனர்.

மேலும் இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)