அதிரையின் இரண்டு கால்பந்து அணிகளும் அபார வெற்றி!!!!!!(புகைப்படம் இணைப்பு )

0
            ஆலத்தூரில்  நடைப்பெற்று வரும் கால்பந்து தொடர் போட்டியில் முதல் லீக்காக  இன்றைய தினம் இரண்டு ஆட்டங்கள் நடைப்பெற்றன.
இதில் முதல் போட்டியில் அதிரை எஸ்.எஸ்.எம் குல் முஹம்மது அணியும் ஒரத்தநாடு  அணியும் மோதின.இப்போட்டியில் அதிரை எஸ்.எஸ்.எம் குல் முஹம்மது அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.






        இரண்டாவதாக நடைப்பெற்ற போட்டியில் அதிரை AFFA அணியும் சிவகங்கை அணியும் மோதின.
இப்போட்டியில் அதிரை AFFA அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இன்று நடந்த  இரண்டு போட்டிகளிலும் அதிரை அணிகள் வெற்றி பெற்றுள்ளது. நமதூர் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)