அஸ்ஸலாமுஅலைக்கும்.
தற்பொழுது ரமலான் மாதம் நெருங்கியுள்ளது. இம்மாதத்தில்
அதிரை இளைஞர்கள் பலர் பலரிடம்
நிதி வசூல் செய்து தங்களுடைய
நண்பர்கள் மத்தியில் ஆடம்பரமான
இஃப்தார் பார்டிகளை வைக்கின்றனர்.
இதற்க்கு ஏற்பாடு செய்வதற்கே இவர்கள்
இப்புனித மாதம் முழுவதையும்
வீனடிக்கின்றனர்.
இந்த விருந்தில் கலந்துக்கொள்பவர
்கள் யாவரும் வீட்டில் நல்ல
உணவு உண்பவர்கள் தான்.
ஆனால் நோன்பு பிடிக்கும் சில
ஏழை முஸ்லிம்கள் இஃப்தார்
உணவை பள்ளிகளில் உண்டாலும்
சஹர் உணவுக்கு கஷ்டப்படுகின்றனர்.
நாம் இது போன்று இஃப்தார்
பார்டிகளுக்காக செய்யப்படும்
உணவுகளை ஏழைகள்
நோன்பு நோற்க கொடுத்தால்
அவர்கள் பிடிக்கும் நோன்பின்
நன்மை நமக்கும் கிடைக்கும்.
"சிந்திப்போம் செயல்படுவோம்"
இப்படிக்கு
நூருல் இப்னு ஜஹபர் அலி
நானும் சரி குறை சொல்லும் நிங்களும் சரி ஒட்டுமொத்த அதிராம்பட்டினத்தில் உள்ள அணைத்து பள்ளிகளிலும் நோம்பு திரபதற்காக எழை எளிய பணக்காரர்கள் என்ற வித்தியாசம் இல்ல மல் பள்ளிக்கு வரும் அனைவர்க்கும் அந்த அந்த முஹல்லா வாசிகளால் காலம் காலமாக காசு பணம் வசூல் செய்து நோம்பு திறக்க எற்பாடு செய்வது என்பது நடைமுறையில் தொண்டு தொட்டு வரும் நடைமுறை பழக்கம். எவ்வளவிற்கு எவ்வளவு நோம்பாளிக்கு நாம் செய்கின்றோமோ அவ்வளவிற்கு அவ்வளவு அல்லாஹ்விடம் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும் அல்ல்ஹ்வும் நோம்பளிகளுக்கு நோம்பு திறக்க உங்களால் முடிந்த அளவு செய்து அளப்பரிய நமைகளை என்னிடம் இருந்து பெற்று கொள்ளுங்கள். என்று வழிவுறுத்தி அல்லாஹ் சொல்கிறான் இங்கு எழை எளிய பணக்காரர்கள் என்ற வித்தியாசம் இல்லமல் இன்று வரை நோம்பு திறக்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறோம் நோம்பு திறக்கும் விசயத்தில் உலக அளவில் எங்கும் ஏழை எளிய பணக்காரர்கள் என்ற வித்தியாசம் இல்லமல் வசதி படைத்தோர் பணத்தாலும் பொருளாலும் நோம்பளிகளுக்கு ஆர்வமாக செய்ய முன் வருவதும் இது மேல் மேலும் அருவமுடன் உலக அளவில் அதிகரித்து வருவதையும் நிங்களும் நானும் கன்கூடாக காண்கிறோம். இந்த உயரிய பனியில் ஏழை எளிய பணக்காரர்கள் என்ற வித்தியாசம் என்ற சொல்லுக்கு இடம் இல்லை யாரையும் யாரும், பள்ளி நிருவாகம் எந்த பள்ளி இலும் வலுக்கட்டாயம் செய்து நோம்பு திரபதர்க்க வசூலிப்பது கிடையாது. நீங்கள் குறை சொல்லுவது ஆர்வமாகவும் பெரும் தன்மை உடனும் செய்ய முன்வருபவர்களை நீங்கள் சொல்லும் கருத்து முட்டு கட்டையையும் ஆர்வத்தையும் சீர்கொளைபதுபோல உங்கள் கருத்து உள்ளது முழுக்க முழுக்க உரில் உள்ள அணைத்து பள்ளிகளிலும் இந்த பணியை அல்லாஹ் விடம் இருந்து முழு நம்மைகளையும் பெறுவதற்க்காக மட்டுமே செய்கிறார்கள்.....
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete