இன்று இரவு 7:20 மணியளவில் அதிரையில் இருந்து பட்டுக்கோட்டை செல்வதற்க்காக நமதூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பி12 நகர பேருந்து மீது அதிரை வழியாக பட்டுக்கோட்டையில் இருந்து முத்துப்பேட்டை சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று மோதியது.
இதில் பி12 பேருந்து சிறுது பழுதடைந்தது. இதனால் இரண்டு பேருன்து நடத்துனர்களுக்கும் சச்சரவு ஏற்பட்டது. இதனை அடுத்து பேருந்து நிலையத்துகு வந்த காவல் துறையினர், பிரச்சனை விசாரித்து கூட்டத்தை களைத்தனர். எனவே இப்பேருந்து வழக்கமாக செல்ல வேண்டிய நேரத்தை விட 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது