அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 12 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/06/2014 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
தொகுப்பு:-
தலைமை : சகோ. சரபுதீன்
கிராத் : சகோ. அகமது அஸ்ரப்
முன்னிலை : சகோ. அகமது ஜலீல்
சிறப்புரை : சகோ. அபுபக்கர்
1. இந்த வருட ஜகாத் தொகையை ரியாத் அதிரை மக்கள் மற்றும் உறுப்பினர்களிடம் பைத்துல்மாலுக்கு கொடுக்குமாறு ஆர்வமூட்டபட்டது.
2. பித்ரா தொகை கடந்த ஆண்டை போல SR 15 தீர்மானிக்கப்பட்டு அதை அடுத்த அமர்வில் வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது.
3. தமாமிலிருந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சகோ. பத்ஹுதீன் அவர்கள் ஜகாத் பற்றி ஆலோசனையும் மற்றும் கடந்த கால செயல்பாடுகள், எதிர் காலத்தில் வரக்கூடிய விஷயங்கள் பற்றி கருத்து பரிமாறிகொள்ளபட்டது.
4. அடுத்த அமர்வு ரமலான் மாதம் என்பதால் இஃப்தாருடன் கூடிய கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டு அதற்காக வரும் 5/07/2014 சனிக்கிழமை அன்று பத்தா கிளாசிக் ஹோட்டலில் இஃப்தாருடன் மாதாந்திர கூட்டமும் (இஷா வரை ) நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரியாத்தில் உள்ள அனைத்து அதிரை வாழ் மக்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொல்லபடுகிறார்கள்.
5. நன்றியுரை: சகோ. அப்துல் ரஷீது
செய்தி மற்றும் புகைப்படம் : அப்துல் மாலிக்
செய்தி மற்றும் புகைப்படம் : அப்துல் மாலிக்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது