Browser மூலம் வாட்ஸ் ஆப் பயன் படுத்தலாம். முதலில் கீழ் காணும் whatsapp link இன் மூலம் வாட்ஸ் ஆப் மென்பொருளை தரவிறக்கம் (Download) செய்து கொள்ளவும்.
அடுத்து கீழ் காணும் இணையதளத்தில் கணக்கு துவகவும்.
இந்த இணையதளத்தில் சென்று தரவிறக்கிய Whatsapp Application னை இதில் Upload செய்வதன் மூலம் வாட்சப்பினை Browser மூலம் பயன்படுத்தலாம்.
-அதிரை சாலிஹ்
வாட்சாப் எடுத்தா ஏன்னா எடுகலைனா எனகென்னா .. போய் வேற நியுஸ் இருந்தா போடுங்கப்பா .
ReplyDelete