அதிரை மெயின் ரோட்டில் நேற்றைய தினம் ஆந்திர மாநில வகையான வன ராஜா கோழிக் குஞ்சுகள் ஜோடி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதிரை மக்கள் பலர் இதை வாங்குவதற்க்காகவும் வேடிக்கை பார்ப்பதற்க்காகவும் இதை சுற்றி நின்றுகொண்டிருந்தனர்.
இது குறித்து இந்த கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்யும் ஜகநாதன் அவர்கள் கூறியதாவது "இந்த கோழிக் குஞ்சுகள் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்டவை, மேலும் இதன் முட்டைகள் உடலுக்கு மிகவும் நல்லது, இது வனராஜா என்ற வகை கோழியாகும். இது சுமார் 7 முதல் 10 வருடங்கள் வரை உயிர் வாழக்கூடியது" என்றார்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது