இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது குழு கூட்டம் இன்று தஞ்சையில் நடைப்பெற்றது.இதில் மூனிருல் மில்லத் பேராசிரியர். K.M.காதர் மொய்யத்தீன் அவர்கள் M.A.Ex.,MP.,(தேசிய பொதுச்செயலாளர் & தமிழ் மாநில தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) , மாநில பொது செயலாளர் அபூபக்கர் அவர்கள் பேசினார்கள் .இதில் மாநில துணை தலைவர் அதிரை நஸ்ருதீன்,தஞ்சை மாவட்ட தலைவர் ஹமீது ஹாஜியார், தஞ்சை மாவட்ட செயலாளர் பஷீர் அஹ்மத் மற்றும் மாநில ,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . இன்று நடந்த பொதுகுழுவில் தஞ்சை மாவட்டம் கட்சியின் நலன் கருதி இரண்டாக (தஞ்சை வடக்கு,தஞ்சை தெற்கு) பிரிக்கப்பட்டது. இன்று முதல் தஞ்சையில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்படும் என்று தீர்மானிக்கபட்டது .
.
தகவல் :சாகுல் ஹமீது (மணிச்சுடர்)
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது