சென்னை புகாரி ஆலிம் கல்லூரியில் பட்டம் பெற்ற அதிரை மாணவர்கள்!
personEditorial
12:51:00 PM
4
share
சென்னை கிரெசெண்ட் பல்கலைகழகத்தில் அதிரையை சேர்ந்த மாணவர்கள் பலர் பல்வேறு விதமான பிரிவுகளில் பட்டபடிப்புகளை படித்துவருகின்றனர். இங்கு புஹாரி ஆலிம் கல்லூரியில் B.A ARABIC படிக்கும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் அதிரையை சேர்ந்த யாசிர் அஹமது, முஹம்மது, இப்ராஹிம் ஆகிய மூன்று மாணவர்கள் பட்டம் பெற்றனர். இவர்களுக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது
Mashaallaah
ReplyDeletemasha allah I proud to be say one of my friend got graduate ba Arabic
ReplyDeletemasha allah ,,,u deserve it moment ..
congratulations
ReplyDeleteAlmamthulillah
ReplyDelete