C.M.P.லேனை சேர்ந்த மர்ஹூம் மு.செ.அ.ஜலாலுத்தீன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி மு.செ.மு.முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், K.S.A.அப்துல் ரஹ்மான் அவர்களுடைய சகோதரியும், ஹாஜி மு.செ.மு.முஹம்மது சம்சுத்தீன் அவர்களின் தாயாரும், மு.சி.மு.சேக் தம்பி, மு.செ.மு.முஹம்மது மன்சூர் இவர்களின் சாச்சியும், மர்ஹூம் மு.அ.அஹமது தாசிம், மு.செ.மு.அஹமது ஃபாருக் ஆகியோரின் மாமியாருமான ஹாஜிமா ஹமீத் மர்யம் அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 10 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 10 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின்பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையவைப்பானாக என்று துஆ செய்வதுடன்,
அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும்அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக .

Advertisement
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete