மக்கள் விரோத நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஏற்றும் பா.ஜ.க அரசை கண்டித்து SDPI கட்சி நடத்தும் மாபெரும் பிரச்சார இயக்கம் ஜூன் 01 முதல் ஜூன் 15 வரை இந்தியா முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று மாலை தஞ்சையில் மாபெரும் கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, பல மாவட்ட தலைவர்கள், அதிரை SDPI நிர்வாகிகள் உள்ளிட்ட 1000க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர்.
![](https://mmi239.whatsapp.net/d/AqnwAi1MSXl1kJnYbMctj1V8Obg/AtiFnCcHQ-PjQmTkbwpNL_ZBAHsKQ1i7gfx7RbXZOg5K.jpg)
![](https://mmi613.whatsapp.net/d/x_evWHL9wNF2nclX0mVFqVV8TYI/Ao0UcZV211NGjijNj2R7e4rfVZ77NSMVfHRdcMs9Iz3D.jpg)
![](https://mms891.whatsapp.net/d/y14o5G46IhMcAPXfM8lyHlV8SJc/ArI4dk__0IHJSIigv_SJMeUsSgiQrjPIE9f2SOy_P1Y1.jpg)
![](https://mmi620.whatsapp.net/d/OvioU1Sese0DD1r6Wou6bVV8SJo/Al23bSteIhQgUlH-ImqwM_JVpo4YhfsGzDXtecB5my84.jpg)
![](https://mmi105.whatsapp.net/d/-RcYX01ejF7OeUpj7BjvNFV8OVg/AhYhjS7mGppIKiMfJWM0F1wcRZRqQiNvDdlY60Z5THKv.jpg)
![](https://mmi619.whatsapp.net/d/P1YdaciCXXCDPNxbLL5L9VV8P5U/AkNWMqVMptVbL4a83QaKijxMrb4ER7Tf3SAP_DPnKL8G.jpg)
![](https://mmi636.whatsapp.net/d/Bw3ABaCPojiVIfrHTSO7GVV8Ptc/AlEuOm2_611ZGg6hQxJ-4X8C1A-4_GQk1R5pLBzVP02Z.jpg)
![](https://mmi646.whatsapp.net/d/m5BXSbXJGxog57PdLqvwJlV8PfU/AihTETQ57yyDCQgG1QjBVegQDD0pnc0p7syXtmmPMzlg.jpg)
![](https://mmi604.whatsapp.net/d/V2dy7vNkCVlGP40vXDGwJ1V8PG0/Ai1kIq-EuAuotRcgjfeRSwkKVjmomPYIvkg3dCk41C6J.jpg)
![](https://mmi215.whatsapp.net/d/2j_E3vP2u1-mJAEcd8ZHfFV8Os8/AnEgoGKv97iAOfbZdkCV6KWw_oZqzCSRHl9LUdz9p3sA.jpg)
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது