அதிரை ACL தொடரில் இன்று RCCC, சிட்னி அணிகள் அபார வெற்றி!

Editorial
0
அதிரை ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் இரண்டாம் ஆண்டு ACL(அதிரை சாம்பியன் லீக்) கிரிக்கெட் நமதூர் கிராணி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகின்றது. இன்றைய தினம் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் போட்டியில் PCC அணியை எதிர்த்து RCCC அணி விளையாடியது. முதலில் களமிறங்கிய PCC அனி 90 ரண்களை குவித்தது. இதனை எதிர்கொண்டு ஆடிய RCCC அணி அபார வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் அதிரை சிட்னி அணியை எதிர்த்து AFCC-B அணி களமிறங்கியது. முதலில் களமிறங்கியது AFCC-B அணி 96 ரண்களை குவித்தது. இதனை எதிர்கொண்டு ஆடிய அதிரை சிட்னி அணி இலக்கை சுலபமாக கடந்து அபார வெற்றி பெற்று தான் இடம் பெற்றுள்ள பி பிரிவில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டு அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)