மரண அறிவிப்பு - புதுமனைத்தெரு மு.சா.மு. ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவி

Editorial
9
புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அசனா மரைக்காயர் அவர்களின் மகளும், மு.சா.மு. ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும், அபுல் காசிம், யாகூப் ஹஸன் இவர்களின் சகோதரியும், முஹம்மது அஸ்லம், முஹம்மது முக்தார், முஹம்மது தமீம் இவர்களின் தாயாரும், பைசல் அகமது அவர்களின் மாமியாருமாகிய சுபைதா உம்மா அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் உடல் இன்று மாலை 5 மணியளவில் மரைக்காபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின்பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம்
 வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டுகுற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையவைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின்
 பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும்உற்றார்,உறவினர்கள்நண்பர்கள் அனைவர்களுக்கும் ஸப்ரன் ஜமீலா எனும்அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக . 


Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

9Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
    எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையவைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

    அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும்அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக . 

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
    எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையவைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

    அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும்அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக . 

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
    எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையவைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
Post a Comment