பிரபல கால்பந்தாட்ட வீரரின் திருமணம் அதிரையர்கள் பங்கேற்பு ! ! !

Heart2write
0

இந்தியளவில் நடக்கும் பல்வேறு கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்று வருபவர் அலாவுதீன் ஆவார். காயல்பட்டினத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர்
அதிரையில் நடக்கும் அனைத்து கால்பந்தாட்டப் போட்டிகளிலும் பங்குபெற்று விளையாடியுள்ளார்.

இவருடைய திருமணம்  கடந்த  [ 25-05-13 ] அன்று காயல்பட்டிணத்தில் பெரியோர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] வின் செயலாளர் சமியுல்லா, AFFA வின் துணை செயலாளர் அஹமது அனஸ், AFFA வின் நட்சத்திர வீரர் தாரிக், AFFA வின் ஆலோசகர் N. சேக் தம்பி ஆகியரோடு இத்ரீஸ், ஹாப்சா முஹம்மது, ஹலீம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)