இலக்கிய விருது பெற்றிருக்கும் கவியன்பன் கலாம்!!!

Editorial
0
அதிரை பிறை,அதிரை எக்ஸ்பிரஸ்,அதிரை நியூஸ்,அதிரை நிருபர் ஆகிய இணைய தளங்களின் ஆசிரியராகவும்,கலாமின் கவிதைகள் என்னும் இனைய தளத்தில் நிறுவனராகவும் உள்ள அதிரை கவிஞர் கவியன்பன் கலாம் கலாம் அவர்களுக்கு சர்வதேச அளவில் இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது.



தமிழிணைய உலகில் தனது மரபுக்கவிதைகள் மூலம் சர்வதேச அளவிலான வாசகர்களைக் கொண்டுள்ள 'கவியன்பன்' கலாம் அவர்களுக்கு இலங்கையிலிருந்து செயல்படும் சர்வேதச அளவினான தடாகம் இலக்கிய வட்டம் "“கவித்தீபம்” என்னும் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளனர்.

தமது பிறந்த நாள் அன்று தான் இந்த விருதை பெறுவது தனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கவிதீபம் விருது பெரும் கவியன்பன் கலாம் அவர்களை அதிரை பிறை மணதார வாழ்த்துகிறது.

தகவலுக்கு நன்றி: அதிரை எல்ஸ்பிரஸ்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)