கலை நயத்தோடு உருவாகி கொண்டிருக்கும் நமதூர் தக்வா பள்ளியின் புதிய மார்கெட் வளாகம்!!![புகைப்படங்கள்]

Irshad Bin Jahaber Ali
0
நமதூர் தக்வா பள்ளி நிறுவாகத்தின் மூலமாக உருவாகி வரும் புதிய மார்கெட் வளாகம் பழைய சாதுலியா மழலையர் பள்ளி [ஜாவியா எதிர்புறம்] காம்பவுண்டில் 11800
sqft பரப்பளவில்  ரூ75,00,000 மதிப்பீட்டில் எழிலுடன் உருவாக்கப்பட்டு வரும் இந்த மார்கெட்  கட்டி முடித்து திறப்பு விழா காணும்போது நமதூருக்கு பெருமையும், புகழையும் பெற்று தரும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த புதிய மார்கெட் வளாகத்தை பட்டுக்கோட்டை சிற்பி பில்டர்ஸ் நிறுவனம், தக்வா பள்ளி நிறுவாகத்திற்காக உருவாக்கி வருகிறது.

இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!


photo:irshadh bin jahaber ali
photo:irshadh bin jahaber ali

photo:irshadh bin jahaber ali

photo:irshadh bin jahaber ali

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)