எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் அதிரையில் கூட்டுக்குர்பானி திட்டத்தை அதிரை பைத்துல்மால், அதிரை எத்திம்கானா மதர்சா, அதிரை தவ்ஹீத் ஜமாத், அதிரை த.மு.மு.க ஆகிய அமைப்புகள் பல வருடங்களாக இந்த கூட்டுக் குர்பானி திட்டத்தை அதிரையில் நடத்திக்கொண்டு வருகின்றனர். அதே போல்
இந்த வருடமும் இந்த திட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த திட்டத்தால் தனியாக குர்பானி கொடுக்க வசதியில்லாதோர் பயன்பெறுவர்.மேலும் இந்த திட்டத்தினால் வரும் பணம் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு சென்றடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாங்கள் எந்த அமைப்பில் குர்பானி கொடுக்க விரும்புகின்றீர்களோ அந்த அமைப்பின் தொலைப்பேசி எண்கள் கீழே உள்ள புகைப்படங்களில் உள்ளன.

எதுல கூட்டுக் குர்பானி கொடுக்குரதுன்னு ஒரே குழப்பமா இருக்குது..
ReplyDeleteசகோதரர் ஹாஜா அவர்களுக்கு,
Deleteஎதுல கூட்டுக் குர்பானி கொடுத்தாலும் நன்மை தான், தங்களுக்கு விருப்பமானவற்றில் குர்பானி கொடுங்கள்