சவூதி அரேபியாவில் தேசிய தினத்தை முன்னிட்டு அதிரையர்கள் உட்பட அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் நாளை (23-9-13) அன்று தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் அங்கு அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. என சவூதி அரசால் அறிவிக்கப்பட்டது. இதனால் அதிரையர்கள் தங்கள் வீடுகளில் தொடர்புகொண்டு விடுமுறையை தெரிவித்தனர்.

சவுதி அரசு விடுமுறை விட்டால் அதிரையர்க்கு எண்ண ஆப்ரிக்கேயர்களுக்கும்தாண் விடுமுறை, சவூதி அரேபியாவில் தேசிய தினத்தை முன்னிட்டு நாளை (23-9-13) அன்று ஒரு நாள் மட்டும் அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை நாளாக அறிக்கப்பட்டுள்ளது.
ReplyDelete