சவூதி அரேபியாவில் தேசிய தினத்தை முன்னிட்டு அதிரையர்கள் உட்பட அனைவருக்கும் விடுமுறை...

1
சவூதி அரேபியாவில் தேசிய தினத்தை முன்னிட்டு அதிரையர்கள் உட்பட அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் நாளை (23-9-13) அன்று தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் அங்கு அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. என சவூதி அரசால்
அறிவிக்கப்பட்டது. இதனால் அதிரையர்கள் தங்கள் வீடுகளில் தொடர்புகொண்டு விடுமுறையை தெரிவித்தனர்.

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. சவுதி அரசு விடுமுறை விட்டால் அதிரையர்க்கு எண்ண ஆப்ரிக்கேயர்களுக்கும்தாண் விடுமுறை, சவூதி அரேபியாவில் தேசிய தினத்தை முன்னிட்டு நாளை (23-9-13) அன்று ஒரு நாள் மட்டும் அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை நாளாக அறிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
Post a Comment