அதிரை மின் வாரியத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம், மக்கள் அதிர்ச்சி

1
 அதிரையில் நேற்று நம் மாற்றுமத சகோதரர்களால் சிறப்பாக ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. அவர்களுக்கு வாழ்த்துக்கள். 

இதில் ஒரு வருந்தத்தக்க செய்தி என்ன என்றால் அதிரையில் பலதரப்பட்ட மக்கள் வந்து செல்ல கூடிய இடமான அதிராம்பட்டினம்
துணை மின்வாரியத்தில் இதை விமர்சையாக கொண்டாட்டினர். 

இதில் என்ன வருத்தம் என்றால் இதில் அலங்கார விளக்குகள் தோரணம் ஆகியன வைத்து அலங்காரம் செய்திருந்தனர். இது போன்ற அரசு அலுவலகத்தில், பொது சொத்தில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் செயல்படுவது தவறு. 

மேலும் நேற்று முன் தினமும் இது போன்று அலங்கார விளக்கௌகள் மின்ன அதிரை E.B காட்சியளித்தது, ஆனால் அந்த நேரம் அதிரையில் மின்சாரம் துண்டிகப்பட்டிருந்து. இது போன்று மின்சாரம் இல்லாத சமயத்திலும் இங்கு இந்த அலங்கார விளக்குகள் தேவையா.

 மக்களுக்கு மின்சாரத்தை சேமிக்க சொல்லித்தர வேண்டிய மின்சார வாரியமே இப்படியிருந்தால் என்ன செய்வது. நீங்களே செல்லுங்கள்...!



Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment